TNPSC - 6 ஆம் வகுப்பு புவியியல் தொகுதி 1 வினா விடை
Quiz-summary
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ், பொது அறிவியல் மற்றும், HISTORY AND CULTURE OF INDIA, INDIAN NATIONAL MOVEMENT, GEOGRAPHY, POLITICAL, INDIAN ECONOMICS புத்தக்களை வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம்.
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
-
Question 1 of 10
1. Question
புவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்
அ. சுற்றுதல் (Revolution)
ஆ. பருவகாலங்கள்
இ. ஓட்டம்
ஈ. சுழல்தல் (சுழவயவழைn)Correct
Incorrect
-
Question 2 of 10
2. Question
எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்
அ. செவ்வாய்
ஆ. சந்திரன்
இ. புதன்
ஈ. சனிCorrect
Incorrect
-
Question 3 of 10
3. Question
மனிதன் தன் காலடியைப் பதித்துள்ள ஒரே விண் பொருள்
அ. செவ்வாய்
ஆ. சந்திரன்
இ. புதன்
ஈ. வெள்ளிCorrect
Incorrect
-
Question 4 of 10
4. Question
சூரிய குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்
அ. ஆண்டி ரோமெடா
ஆ. ஸ்பார்பர்ஸ்ட்
இ. பால்வெளி
ஈ. மெக்கலனிக் கிளவுட்Correct
Incorrect
-
Question 5 of 10
5. Question
மகர ரேகையில் சூரியகதிர்கள் செங்குத்தாக விழும் நாள்?
அ. மார்ச்-21
ஆ. ஜூன்-21
இ. செப்டம்பர்-23
ஈ. டிசம்பர்-22Correct
Incorrect
-
Question 6 of 10
6. Question
கீழ்கண்ட கூற்றில் சரியானதை தேர்ந்தெடு
(1) புவி, நீர் கோளம் என அழைக்கப்படுகிறது
(2) புவி தன் அச்சில் சுழல்வதால் பருவகாலங்கள் ஏற்படுகிறது
அ. 1 சரி 2 தவறு
ஆ. 1 தவறு 2 சரி
இ. 1 (ம) 2 சரி
ஈ. 1 (ம) 2 தவறுCorrect
Incorrect
-
Question 7 of 10
7. Question
எரிமலைப் பாறைகளால் ஆனது எந்த பீட பூமி?
அ. திபெத் பீடபூமி
ஆ. தருமபுரி பீடபூமி
இ. மதுரைபீடபூமி
ஈ. தக்கான பீடபூமிCorrect
Incorrect
-
Question 8 of 10
8. Question
ஆசியாவில் உள்ள மலைத் தொடர்
அ. ஆல்ப்ஸ் மலைத்தொடர்
ஆ. யூரல் மலைத் தொடர்
இ. இமயமலைத் தொடர்
ஈ. ராக்கி மலைத் தொடர்Correct
Incorrect
-
Question 9 of 10
9. Question
இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைக்கக்கூடியதும் அல்லது இரண்டு பெரிய நீர்பரப்புகளை பிரிக்க கூடியதுமான மிகக் குறுகிய நிலப்பகுதி
அ. தீபகற்பம்
ஆ. நீர்சந்தி
இ. நிலசந்தி
ஈ. தீவுCorrect
Incorrect
-
Question 10 of 10
10. Question
பெருங்கடல்கள் மற்றும் கடல்களை ஒட்டியுள்ள தாழ்நிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
அ. கடற் தீவு
ஆ. சமவெளி
இ. வெள்ளச்சமவெளி
ஈ.கடற்கரைச் சமவெளிCorrect
Incorrect